Tuesday, September 07, 2010

தேடல்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்,பதிவாளர் ஆகியோர் இராஜனாமா.

 

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்,பதிவாளர் ஆகியோர் இராஜனாமா.

 கிழக்கப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்.பத்மநாதன்,பதிவாளர் பகிரதன் ஆகியோர் சற்றுமுன்னர் தமது பதவிகளை இராஜனாமா செய்துள்ளனர்.தனிப்பட்ட காரணங்களுக்காகவே தமது பதவிகளை துறந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்காலிகமாகபுதிய உபவேந்தராக கல்வியியல் பீடாதிபதி முனைக்காட்டைச்சேர்ந்த பேராசிரியர் மா.செல்வராஜா நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(மேலதிக செய்திகள் தொடரும்.)