மன்னார் நகரில் இன்று கடைகள் பூட்டப்பட்டன.

மன்னார் நகரில் இன்று கடைகள் பூட்டப்பட்டன.
மன்னாரில் திங்கள் இரவு நடைபெற்ற மோதலில் வர்த்தகர் ஒருவர் தாக்கப்பட்டதினை கண்டித்து இன்று செவ்வாய் மன்னார் நகர வர்த்தகர்கள் கடைகளை பூட்டி பஸ் நிலையத்தில் ஒன்று கூடிய பின்னர் ஊர்வலமாக சென்று மாவட்ட செயலகத்திற்கு சென்று மகஜர் கையளித்தனர் நீதிவான், பொலிசாருக்கும் மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளது சுமார் இரண்டு மணிநேரம் கடைகள் மூடிகிடந்தது என பொலிசார் தெரிவித்தனர்.
