சீன தூதரக உயர்தானிகர் இன்று வவுனியாவிற்கு விஜயம்.

சீன தூதரக உயர்தானிகர் இன்று வவுனியாவிற்கு விஜயம்.
கொழும்பில் உள்ள சீன தூதரக உயர்தானிகர் இன்று செவ்வாய் வவுனியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்திருந்தார் மாவட்ட அதிபரை மாவட்ட செயலகத்தில் சந்தித்ததுடன், சீன அரசினால் வவுனியாவில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டார்
ஏ-9 வீதியின் ஒரு பகுதி புனரமைப்பு வேலைகளை சீன அரசாங்கம் மேற்கொண்டுள்ளது இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத்தூதரகம் அமைக்க இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது வடபகுதி மக்கள் இந்தியா செல்ல இங்கு விசா பெறவசதியாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
