அம்பாறையில் மகளிர் தினத்தையொட்டி நிகழ்வுகள்

அம்பாறையில் மகளிர் தினத்தையொட்டி நிகழ்வுகள்.
நூறாவது சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கையில் பெண்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துவரும் மனித அபிவிருத்தி தாபனம் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பெண்கள் உரிமையை வலியுறுத்தி பெண்களுக்கு கைப்பட்டி அணிவித்து துண்டுப்பிரசுரங்கனை விநியோகித்தது. தாபனத்தின் தொண்டர்கள் காரைதீவிலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புகளுக்கு சென்று கைப்பட்டி அணிவித்து துண்டுப்பிரசுரங்கனை விநியோகிப்பதைப் படங்களில் காணலாம்



