கிழக்கு மாகாண முதலமைச்சர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சுவாமி விபுலானந்தர் பிறந்த இல்லத்திற்கு விஜயம்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் காரைதீவிலுள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த இல்லத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்தார். அங்கு அவர் கிழக்குமாகாண சபை உறுப்பினர் வோ.புஸ்பராஜாவை வரவேற்பதையும் சுவாமியின் பூஜை அறையையும் சுவாமியின் திருவுருவச் சிலையையும் அவரது போர்கோலம் பூண்ட படத்தினையும் பார்வையிடுவதனைப் படங்களில் காணலாம்


