.இடம் பெயர்ந்த மாணவர்களுக்குரிய

இடம் பெயர்ந்த மாணவர்களுக்குரிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
.இடம் பெயர்ந்த மாணவர்களுக்குரிய வகுப்புக்கள் இன்று திங்கள்கிழமை முதல் வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என மாகாண கல்வி பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
இடம்பெயர்ந்த 1500 மாணவர்கள் இணைத்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய கல்வி அபிவிருத்திக்கு செயல்பாட்டிற்கு முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த 200 ஆசிரியர்கள் பணியாற்றுவதாக வன்னி மாவட்ட மாகாண கல்விப்பணிப்பாளர் அலுவலம் குறிப்பிடுகின்றது
இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு நகர பாடசாலைகளில் போதிய வளப்பற்றாக்குறைவு காரணமாக இணைத்துக்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது புதிய நடைமுறையின் கீழ் இடம்பெயர்ந்த மாணவர்கள் காமினி வித்தியாலயத்தில் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
