Tuesday, September 07, 2010

தேடல்

தோட்ட ஆலயங்களில் துணிகர கொள்ளை

தோட்ட ஆலயங்களில் துணிகர கொள்ளை

  பொகவந்தலாவைப் பிரதேசத்தில் ஆல்டி மற்றும் கெம்பியன் ஆகிய தோட்ட

ஆலயங்களில் இடம் பெற்ற கொள்ளைச்ம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை

காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  பொகவந்தலாவை ஆல்டி மற்றும் கெம்பியன் தோட்ட ஆலயங்களின் கதவுகளை

உடைத்துக்கொண்டு உட்புகுந்த கொள்ளைக்கோஷ்டி ஓன்று கோவில்

சிலைகளில் அணியப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை திருடிச்சென்றுள்ளதாக

பொகவந்தலாவை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.